ரொறன்ரோவில் பனிப்புயல் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

ரொறன்ரோவில் மற்றுமொரு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதி நாட்களில் கடுமையான பனிப்புயல் நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக டொரன்டோ பெரும்பாக பகுதி தெற்கு ஒன்றாறையோ போன்ற பகுதிகளில் பனிப்புயல் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் அனேக பகுதிகளில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படும் என்பது பற்றி … Continue reading ரொறன்ரோவில் பனிப்புயல் குறித்து எச்சரிக்கை விடுப்பு!